மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக நேர் கோட்டில் இணையும் காலமே அமாவாசை.

ஆன்மீக ரீதியாக அமாவாசையன்று நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து அவர்களின் ஆசி பெறும் பொழுது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெற்று நமது நல்ல எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.

2021 ஆண்டில் அமாவாசை வரும் நாட்கள்:

13 ஜனவரி, புதன் கிழமை

11 பிப்ரவரி, வியாழக்கிழமை

13 மார்ச், சனிக்கிழமை

12 ஏப்ரல், திங்கள் கிழமை சித்திரை அமாவாசை

11 மே, செவ்வாய் கிழமை

10 ஜூன், வியாழக்கிழமை

09 ஜூலை, வெள்ளிக்கிழமை

08 ஆகஸ்ட், ஞாயிற்றுக்கிழமை

07 செப்டம்பர், செவ்வாய் கிழமை

06 அக்டோபர், புதன் கிழமை

04 நவம்பர், வியாழக்கிழமை கிருத்திகை அமாவாசை

04 டிசம்பர், சனிக்கிழமை

அமாவாசையன்று நம் முன்னோர்களை நினைத்து போற்றுவோம்! நன்மை பெறுவோம்!!