‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாக கருதப்படும் போகி நன்னாள், மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று (ஜனவரி 13 ஆம் தேதி) விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.

போகி நாளன்று நாம் அனைவரும் நம் வீட்டினை சுத்தம் செய்துவிட்டு, வீட்டு வாசலில் காப்பினை காட்டுவோம். இந்த சடங்கிற்கு பின் உள்ள ஆன்மீகத்தையும், அறிவியலையும் பற்றி நம் ஆன்மீக குரு கோவை திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!!

அனைவருககும் இனிய போகி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Subscribe to our Powerful Mantras YouTube Channel: https://youtube.com/c/Ekasvara

1 COMMENT