கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லாற்றூர் என்கிற ஊரில் பழமையான சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

இக்கோவிலில் சிவபெருமான் கிழக்கு திசையை நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயத்திற்கு ஆங்கிலேயர் ஒருவர் தன் நாட்டிலிருந்து ஒரு பெரிய ஆலயமணியை செய்து வழங்கியிருக்கிறார்.ஏன் ஓர் ஆங்கிலேயர், சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்திற்கு ஆலய மணியினை வழங்கினார் என்கிற ருசிகர ஆன்மீக தகவலை தெரிந்துகொள்ளுங்கள்!!

நன்றி – பண்ருட்டி திரு. சொ. முத்துக்குமார்

Click here and Join Bhakthi Movement WhatsApp Group

1 COMMENT