ஏகாதசி என்பது அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஆகும்.
பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, அயராது உழைத்தனர் தேவர்களும் அசுரர்களும். அவர்களின் உழைப்பிற்கு பலனாக அமிர்தம் ஏகாதசித்திருநாளில் வெளிபட்டது.
ஆகவே, ஏகாதசியன்று விரதம் கடைபிடிப்பது மிகவும் சக்திவாய்ந்தது. அன்றைய நாளில், பகவான் ஶ்ரீ மகா விஷ்ணுவின் திருநாமங்களை ஜபித்தபடி ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால், நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம், அன்பான குடும்பம் மற்றும் உயர் புகழ் அனைத்தையும் இறைவன் அருளால் கிடைக்கப்பெறுவீர்.
2021 ஆம் ஆண்டில் வரும் ஏகாதசி நாட்கள்:
ஜனவரி 9ம் தேதி – சப்லா ஏகாதசி
ஜனவரி 24ம் தேதி – பவுஷா புத்ராடா ஏகாதசி
பிப்ரவரி 7ம் தேதி – சட்டில ஏகாதசி
பிப்ரவரி 23ம் தேதி – ஜெய ஏகாதசி
மார்ச் 9ம் தேதி – விஜய ஏகாதசி
மார்ச் 25ம் தேதி – ஆமாலக்கி ஏகாதசி
ஏப்ரல் 7ம் தேதி – பாப்மச்னி ஏகாதசி
ஏப்ரல் 23ம் தேதி – கமாடா ஏகாதசி
மே மாதம் 7ம் தேதி – வருதிணி ஏகாதசி
மே மாதம் 23ம் தேதி – மோகினி ஏகாதசி
ஜூன் மாதம் 6ம் தேதி – அபரா ஏகாதசி
ஜூன் மாதம் 21ம் தேதி நிர்ஜலா ஏகாதசி
ஜூலை மாதம் 5ம் தேதி – யோகினி ஏகாதசி
ஜூலை மாதம் 20ம் தேதி – தேவ் ஷாயானி ஏகாதசி
ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி – கமிகா ஏகாதசி
ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி – சரவண புத்ரத ஏகாதசி
செப்டம்பர் மாதம் 3ம் தேதி – அஜா ஏகாதசி
செப்டம்பர் மாதம் 17ம் தேதி – பார்சவ ஏகாதசி
அக்டோபர் 2ம் தேதி – இந்திர ஏகாதசி
அக்டோபர் 16ம் தேதி – பாபன்குஷா ஏகாதசி
நவம்பர் 1ம் தேதி – ராம ஏகாதசி
நவம்பர் 14ம் தேதி – தேவதான ஏகாதசி
நவம்பர் 30ம் தேதி – உட்பனா ஏகாதசி
டிசம்பர் 14ம் தேதி – மோக்ஷா ஏகாதசி
டிசம்பர் 30ம் தேதி – சப்லா ஏகாதசி