தை மாதத்தில் வரும் வளர்பிரை பஞ்சமி திதி நாள் வசந்த பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது.

வடமாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளினை சரஸ்வதிதேவி அவதரித்த நாளாக கொண்டாடுகின்றனர்.

கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை வசந்த பஞ்சமி நாளில் வழிபட்டால் அனைத்து வகை கலைகளும் நம் வசப்படும், ஆன்மீகத்தில் உயர்நிலையை அடையலாம், வாழ்வில் வசந்தம் வீசும்.

வசந்த பஞ்சமி திதி பிப்ரவரி 16ஆம் தேதி அதிகாலை 03.37 மணி முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி விடிகாலை 05.46 மணி வரை உள்ளதால் வீட்டில் மாலை நேரத்திலும் நாளை அதிகாலையிலும் சரஸ்வதி பூஜை செய்யலாம். வாழ்வில் வளம் பெருகும். கல்வி செல்வம் அதிகரிக்கும்.

ஸ்ரீ சரஸ்வதி தேவி மஹா மந்திரம்: https://youtu.be/rWTO6gpTJCk

Sarasvati Mahaa-Bhaage Vidye Kamala-Locane |
Vidyaa-Ruupe Vishaal-Aakssi Vidyaam Dehi Namostute ||

Click here and Join Bhakthi Movement WhatsApp Group

1 COMMENT