விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தளவானுருக்கு அருகில் அமைந்துள்ளது கொக்கரகொட்டா என்கிற கிராமம் (இப்படிதான் இதன் பெயரை உச்சரிக்கிறார்கள், இயற் பெயர் தெரியவில்லை) இரு நதிகளுக்கிடையே இந்த கிராமம் அமைந்துள்ளது.
இங்கு அமைந்துள்ள வயல்வெளியில் ஒரு பெரிய சிவலிங்கம் கிடைத்திருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் இந்த ஊரே அழிந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.
இக்கோவிலை பற்றிய ருசிகர விபரங்களை தெரிந்துகொள்ள இக்காணொளியை காணுங்கள்