‘மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்’ என்பது ஜோதிட வாக்கு. மாசி மகம் என்பது மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிவரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஒரு சக்தி வாய்ந்த நாளாகும்.
மாசி மாதம் பௌர்ணமி நாளான இன்று, மதியம் 11.58 மணி முதல் நாளை மதியம் 11:33 மணி வரை மகம் நட்சத்திரம் நிகழ இருக்கிறது.
அதி சக்திவாய்ந்த இந்த மாசி மகத்தின் சிறப்புகளை பற்றி இக்காணொளியின் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்:
Subscribe Ekasvara – Powerful Mantra series | YouTube Channel