ஒட்டுமொத்த பிரபஞ்சமும் சக்திகளின் அதிர்வு தான் என்பதை இன்றைய விஞ்ஞானம் நமக்கு நிரூபிக்கின்றது. அதிர்வுகள் உள்ள இடங்களில் ஒலி உருவாகும். ஆகவே, பிரபஞ்சம் முழுவதும் ஒலியால் நிறைந்திருக்கிறது.
பல்வேறு ஒலிகளில் ஒரு சில ஒலிகள் திறவு கோல்களாக இருக்கின்றன. இவ்வாறான சக்திவாய்ந்த ஒலிகளையே வேதங்கள் கொண்டுள்ளன. வேதங்களை கூறுவதன் மூலம் நாம் தெய்வீகத்தை, பிரபஞ்ச ரகசியத்தை உணர்ந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் முடியும்.
வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் தினமும் காலை 6:30 மணி முதல் 7:10 மணி வரை Skype வாயிலாக ஸ்ரீ நாராயண ஷூக்தம் மற்றும் சுபஸ்திதம் ஆகியவற்றினை அறிஞர்களும், பண்டிதர்களும் நம் அனைவருக்கும் இலவசமாக கற்றுத்தர இருக்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்குபெறலாம்.
Skype link to join the training on Vedic Chanting: https://join.skype.com/m8xzWMOqU049
All the Best!
Click and Join Bhakthi Movement WhatsApp Group
Subscribe Ekasvara – Powerful Mantra series | YouTube Channel
Super,