தைரியம், செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமான் வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.

ஆறு அக்னி பொறிகளில் இருந்த உதித்தவர் ஆறுமுகம். அந்த ஆறு அக்னி பொறிகள் என்னென்ன என்பதனை நம் ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் கூற கேட்போம்.

வெற்றிவேல்! வீரவேல்!!

Click and Join Bhakthi Movement WhatsApp Group

Subscribe Ekasvara – Powerful Mantra series | YouTube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here