Free Online Training on Vedic Chanting – ஸ்ரீ நாராயண ஷூக்தம் மற்றும்...
ஒட்டுமொத்த பிரபஞ்சமும் சக்திகளின் அதிர்வு தான் என்பதை இன்றைய விஞ்ஞானம் நமக்கு நிரூபிக்கின்றது. அதிர்வுகள் உள்ள இடங்களில் ஒலி உருவாகும். ஆகவே, பிரபஞ்சம் முழுவதும் ஒலியால் நிறைந்திருக்கிறது.
பல்வேறு ஒலிகளில் ஒரு சில ஒலிகள்...